Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை!

நவம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலையில் மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

நேற்று நள்ளிரவு மக்களின் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் தொடர் போராட்டத்திற்கு பின்பு சிலை உடனடியாக அகற்றப்பட்டு இன்று காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பௌத்த பிக்குகள் சகிதம் பொலிசாராலேயே அந்தச் சிலை கொண்டுவரப்பட்டு, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ராவண எல்ல வனப்பகுதி விபத்தின் சாரதியின் இரத்த மாதிரிகள் நாளை பரிசோதனை செய்யப்படும்!

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் ஓரினச் சேர்க்கை திட்டங்களுக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்பியன் பற்று பகுதியில் பலசரக்கு கடைக்கு தீ பரவல்!

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்பாசி உற்பத்தி ஊடாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் – இளங்குமரன்

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?