Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அகற்றப்பட்டது அத்துமீறி வைக்கப்பட்ட புத்தர் சிலை!

நவம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை கடற்கரையில் அடாவடித்தனமாக இரவோடு இரவாக கட்டப்பட்டு வந்த புத்தர் சிலை மக்களின் தொடர் எதிர்ப்பினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பணிப்புரமைக்கு அமைய  சிலை  நள்ளிரவில் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

திருக்கோணமலை பிரதான கடற்கரையில் முற்றிலும் சட்டத்திற்கு முரணாக எந்தவித அனுமதிகளும் பெறாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் கடற்கரை பகுதியை தனியார் வேலி கொண்டு அடைத்து, விகாரை கட்டுமான பணிகள் இடம் பெற்று வந்தன.

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘ரேச்சல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!
அடுத்த செய்தி வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் தொழிற்சங் நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானம்!

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

சீன நிறுவனத்தின் பண மோசடி குறித்து CID விசாரணை!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

ஜனவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?