Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சீன நிறுவனத்தின் பண மோசடி குறித்து CID விசாரணை!

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு துறைமுக நகரத்தில் இயங்கும் சீன நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை போன்ற போலி மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ரூ.13 கோடி பண மோசடி குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு வந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இந்த குற்றத்தின் ஊடாக 459,460 அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறியது.

சம்பவம் தொடர்பாக ஆதாரங்களை வழங்கிய விசாரணை அதிகாரிகள், கொழும்பு துறைமுகத்தில் உள்ள சீன நிறுவனத்தின் மின்னஞ்சல் கணக்கை போலியாக உருவாக்கி ஒரு குழுவினரால் இந்த மோசடி செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு இலங்கை ரூபாயில் 138,072,329 என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்ட பிரதான நீதவான், உடனடியாக விசாரணை நடத்தி, சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுங்கள் ஜே.வி.பி.க்கு பொதுஜன பெரமுன சவால்!
அடுத்த செய்தி நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 57 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மோடியின் இலங்கை விஜயத்தின் போது முக்கிய திட்டங்கள் கைச்சாத்திடப்படும் …..

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிரிபத்கொட பிரதேசத்தில் பெரும் தொகையான போதை பொருள் மீட்ப்பு!

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை பார்வையிட்ட உத்தியோகத்தர்கள்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?