இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன
உயிர் சேதங்கள் அதிகரிக்கலாம் என்று தேடும் பணியாளர்கள் தெரிவிப்பு

Sign in to your account