தென்கொரியாவின் முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகியோரை அந்நாட்டு பொலிஸார் நேற்றையதினம் கைது செய்தனர்.
இந்த கைது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற அவசரநிலை பிரகடனத்திற்கு இவர்கள் இருவரும் ஆதரவாக செயற்பட்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
