Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

முக்கிய கூட்டத்தில் உறங்கிய ட்ரம்ப்-

நவம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடும் நிகழ்வொன்றின் போது ட்ரம்ப் உறங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ட்ரம்புக்கு “The Nodfather” (தூக்கத் தந்தை) என கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் புதிய பட்டப்பெயரைச் சூட்டியுள்ளார்.

ட்ரம்ப் தூங்கிய 6 புகைப்படங்களைச் சேர்த்து, புகழ்பெற்ற “The Godfather” திரைப்பட புகைப்படத்தைப் போல வடிவமைத்து, எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.

எனினும் ட்ரம்ப் உறங்கவில்லை என வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி ஓடிடியில் வெளியாகும் “டியூட்” திரைப்படம்
அடுத்த செய்தி பிரித்தானியா வயல்வெளியில் சடலம் மீட்ப்பு -3 பேர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காஸாவில் பஞ்ச நிலை அறிவிப்பு!

ஆகஸ்ட் 23, 2025
உலகம்

பழங்குடியின சான்றிதழ் கோரி: நூதன போராட்டம்.

நவம்பர் 22, 2024
உலகம்

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.

டிசம்பர் 27, 2024
உலகம்

சுவிட்சர்லாந்து வெடிவிபத்தில் 47 பேர் உயிரிழப்பு

ஜனவரி 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?