Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மேலீன் லூகெஸின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் தலைமை மரண விசாரணை அதிகாரி, கடந்த ஆண்டு லெவிஸ் பகுதியில் உயிரிழந்த 13 வயது சிறுமி மேலீன் லூகெஸின் (Maëlyne Lugez) மரணம் குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் விபத்தாக நடந்ததாகக் கூறிய முந்தைய விசாரணை அறிக்கையின் முடிவுகளை, அவரது தந்தை பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கினார்.

அதைத் தொடர்ந்தே, கியூபெக்கின் தலைமை மரண விசாரணை அதிகாரியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலீன் லூகெஸ் கடந்த நவம்பர் 6-ஆம் திகதி அன்று காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டது.

அடுத்த நாள், அவர் கடைசியாகக் காணப்பட்ட பள்ளிக்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நீரோடையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அந்த நீரோடையில் அவரது முகம் பகுதியளவு மூழ்கிய நிலையில், காணப்பட்டது.

மரண விசாரணை அதிகாரி சோஃபி ரெஜினி (Sophie Réginière) வெளியிட்ட ஆரம்ப அறிக்கையில், அந்தச் சிறுமி ஒரு மருத்துவப் பிரச்சினை காரணமாக மயக்கமடைந்து, பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

உணவுக் கோளாறு காரணமாக அவரது உடலில் கீட்டோன் செறிவு அதிகமாக இருந்ததால், மயக்கம் அல்லது இரத்த அழுத்தம் குறைதல் போன்ற காரணங்களால் அவர் விழுந்து சுயநினைவை இழந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், அந்த சிறுமியின் மரணம் குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

முந்தைய செய்தி நவீன சந்தையாக மாறிய பருத்தித்துறை சந்தை
அடுத்த செய்தி மொன்ட்ரியலில் வேலைநிறுத்தத்தை அறிவித்தது பொதுப் போக்குவரத்து ஆணையம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மூலோபாய ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் – ஃபிராங்கோயிஸ் லெகால்ட்

நவம்பர் 11, 2025
கியூபெக்

நக்கர்தோக் பனிச்சறுக்கு மைய விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு

பிப்ரவரி 24, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பணிநிறுத்த போராட்டத்தால் 600 விமானசேவைகள் இரத்து!

ஆகஸ்ட் 17, 2025
கியூபெக்

மொன்றியல் பள்ளிகளில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால பாதுகாப்பு நடைமுறை நீக்கம்!

டிசம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?