Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவாவில் LGBTQ+ சமூகத்தை அச்சுறுத்தும் ஓவியம் கண்டுபிடிப்பு

நவம்பர் 10, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவாவில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில், LGBTQ+ சமூகத்தை இலக்காகக் கொண்ட வெறுப்பு மற்றும் அச்சுறுத்தும் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மரண அச்சுறுத்தலை உள்ளடக்கியிருந்த இந்த வெறுப்பு சார் ஓவியம் குறித்து ஒட்டாவா-கார்லெடன் மாவட்ட பள்ளிச்சபையால்  காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

காவல்துறையின் ”வெறுப்பு மற்றும் பாரபட்சக் குற்றப் பிரிவு”, தற்போது இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.

முந்தைய செய்தி யாழில் யுவதியொருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி வவுனியாவில் 2455 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தகுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!

ஜூலை 22, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவும் நியூசிலாந்து அரசு

ஆகஸ்ட் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கிடையில் வர்த்தக ஒப்பந்தம்

ஜூன் 17, 2025
கனடாமுதன்மை செய்தி

எதிர்காலத்தில் டொனால்ட் டிரம்ப்புக்கு கனடா நன்றி தெரிவிக்கும் என்று கியூபெக்கின் முன்னாள் முதல்வர் அறிவிப்பு!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?