Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சீனிகமயில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டோர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு!

நவம்பர் 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

தங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 30,954 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 693 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மூவர்
அடுத்த செய்தி கனடாவில் காய்ச்சல் பரவும் அபாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் பொலிசாரின் பெயரை பயன்படுத்தி பணமோசடி.

பிப்ரவரி 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் கால்நடை திருட்டு

மே 7, 2026
இலங்கை

படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த பயணிகள்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வெளிநாட்டில் இருந்து அஞ்சல் மூலமாக நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்!

செப்டம்பர் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?