Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் விடுதலை!

அக்டோபர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எரித்திரியாவில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மாலுமிகளை விடுவிப்பதற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய கப்பலொன்று எரித்திரியா கடல் எல்லைக்குள் நுழைந்தபோது 6 மாலுமிகளும் நவம்பர் 7, 2024 அன்று எரித்திரியா அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு பல உயர் மட்ட தலையீடுகள் செய்யப்பட வேண்டியிருந்தது, இதற்காக கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொண்டது.

அமைச்சர் விஜித ஹேரத் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை பாதுகாப்புப் படைகளிலும் பணியாற்றிய இந்த இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அமைச்சரின் இராஜதந்திர தலையீடுகளைத் தொடர்ந்து, ஆறு இலங்கை மாலுமிகளும் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

முந்தைய செய்தி செவ்வந்திக்கு உதவிய சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
அடுத்த செய்தி ஆரையம்பதியில் மினி சூறாவளி – மின்சாரம் தடை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு அபராதம்!

பிப்ரவரி 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ்வை , இயலுமானால் கைது செய்து காட்டுமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுத்த சாமர சம்பத்!

ஏப்ரல் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலின் இயத்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?