Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு விஜயம்

அக்டோபர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Exif_JPEG_420
SHARE

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பருத்தித்துறை மரக்கறி சந்தைக்கு சற்றுமுன் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இன்றைய தினம் பருத்தித்துறை நகர் வர்த்தகர்களால் பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிவந்த பருத்தித்துறை நகரின் நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுமாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வருகை வர்த்தகர்களுக்கு எரிச்சலூட்டியிருந்த நிலையில் மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கும் இளங்குமரன் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் பலத்த வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய இந்த சந்திப்பில் பருத்தித்துறை வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சங்கம், பொதுமக்கள் என பலரும் குறித்த சந்தையை முன்பிருந்த இடத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

முந்தைய செய்தி இஷாரா தப்பி சென்ற படகு மீட்பு
அடுத்த செய்தி யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விசாரணை அறிக்கை வவுனியா ஊடகவியலாளர்களால் விநியோகம்!

செப்டம்பர் 10, 2025
இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இரணைமடுக்குளத்திற்கு விஜயம்!

செப்டம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று முதல் பேருந்தில் பயணிக்க பணம் தேவையில்லை!

நவம்பர் 24, 2025
இலங்கை

மகாவலி கங்கை பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை நீடிப்பு!

டிசம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?