Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற தீபாவளி விசேட பூசை!

அக்டோபர் 20, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட இந்து மக்கள் சமய வழி பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

அதற்கமைவாக தீபாவளி விசேட பூசை இன்று திங்கட்கிழமை காலை மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் குறித்த பூஜை இடம்பெற்றது.

இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதேவேளை மாவட்டத்தின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி விசேட பூஜைகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வவுணதீவில் யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி மட்டக்களப்பு பகுதியில் 5 வயது சிறுமிக்கு அடித்து சித்திரவதை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வாகன விபத்து

ஜனவரி 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை!

அக்டோபர் 18, 2025
இலங்கை

ஜனாதிபதி முன்னிலையில் இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கல்வியில் மதவாதம் காட்டாதே – யாழில் போராட்டம்

செப்டம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?