Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உலக உணவு தினம் இன்று

அக்டோபர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘சிறந்த உணவுகள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்த்தல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1979 ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்ட தினத்திலிருந்து இந்த உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலகளவிய ரீதியில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 820 மில்லியனை தாண்டியுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர் பசியால் வாடுவதாக கூறப்படுகின்றது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கைக்கமைய, உலகில் 02 பில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதைத் தடுக்க நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

15 வயதுக்குட்பட்ட சிறார்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலகில் 5 வயதுக்குட்பட்ட 149 மில்லியன் சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புற சமூகங்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மோனிக்கா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மரக்கறிகளில் 20 முதல் 30 வீதம் வரையிலும் பழங்களில் 20 வீதம் வரையிலும் வீணாவதாக விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய நாளுக்கான ராசிபலன் – 16.10.2025
அடுத்த செய்தி கியூபெக்கில் ஆங்கிலம் பேசும் மக்கள் எளிதாக சுகாதார சேவைகளைப் பெற 52 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆதார வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

நவம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீன்பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் சடலமாக மீட்பு!

ஜூன் 17, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார் பிள்ளையான் !

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?