Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

சைகயைினால் சர்ச்சையில் சிக்கினார் மனிடோபா எதிர்க்கட்சித் தலைவர்!

அக்டோபர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Screenshot
SHARE

கனடாவின் மனிடோபா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஆபி கான் (Obby Khan), சட்டமன்ற அமர்வில் தலையில் துப்பாக்கி சுடுவது போல் சைகை செய்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த சர்ச்சை, கல்வி அமைச்சர் டிரேசி ஷ்மிட் (Tracy Schmidt) கேள்விக்கு பதில் அளிக்கும் போது ஏற்பட்டது.

இதன்போது இருக்கையில் அமர்ந்திருந்த கான், தன் சக எம்.எல்.ஏ.விடம் திரும்பி, இரண்டு விரல்களை தன் தலையில் வைத்து, துப்பாக்கி சுடும் போல் சைகை செய்தார். இந்த காட்சி சட்டமன்ற நேரடி ஒளிபரப்பில் பதிவாகியிருந்தது.

சில விநாடிகளில் அவர் அதே சைகையை மீண்டும் செய்ததாக வீடியோவில் தெளிவாக தெரிகிறது. அதனை தொடர்ந்து ஆளும் கட்சியான என்டிபி (NDP) உறுப்பினர்கள் உடனே எதிர்ப்பு தெரிவித்தனர். கான் பின்னர் ஒரு குறுகிய மன்னிப்பு செய்தி வெளியிட்டார்.

சட்டமன்ற தலைவர் டாம் லின்ட்சே (Tom Lindsey) அவரை அறையில் கண்டித்து, மீண்டும் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொண்டார்.

“அந்த சைகை மிகவும் ஒழுங்கற்றதும், அவமதிப்பானதுமாக இருந்தது. அது துப்பாக்கி வன்முறையையும் சுயகாயப்படுத்தும் செய்கையையும் பிரதிபலிக்கிறது,” என்று லின்ட்சே கூறினார்.

“இத்தகைய செயல்கள் தற்போது நிலவும் அரசியல் சூழலில் மிகவும் கவலைக்கிடமானவை. குறிப்பாக, அப்போது மாணவர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்தனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,” என கல்வி அமைச்சர் ஷ்மிட் கூறியுள்ளார்.

நேற்று சட்டமன்றத்தில் எனது குழந்தைத்தனமான நடத்தை மற்றும் சைகைகளுக்காக முழுமையாக மன்னிப்பு கோருகிறேன். அது வெறும் விரக்தியிலிருந்து நடந்த தவறு. இதற்கான எந்த நியாயமும் இல்லை,” என அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்தி கனடாவில் தபால் பொதிகளை களவாடிய 8 பேர் கைது!
அடுத்த செய்தி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிப்பு !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் விமான விபத்து!

ஆகஸ்ட் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

ஏப்ரல் 8, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரசபை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

ஆகஸ்ட் 27, 2025
கனடா

டொராண்டோவை குறிவைக்கும் NDP தலைவர் ஆவி லூயிஸ்!

செப்டம்பர் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?