யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் காட்டு யானை ஒன்று மோதி பலியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக நடவடிக்கைகளை பனிக்கங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Sign in to your account