Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு முன்னெடுப்பு!

அக்டோபர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலக உளநல தினத்தினை முன்னிட்டு வவுனியா உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் அபாயங்களிலும் அவசர நிலையிலும் – அனைவருக்கும் மனநல சேவைகள் எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாநகர சபை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரோட் நிறுவன மாணவ, மாணவிகளினால் கலை நிகழ்வுகள் இடம்பெறறது.

மேலும் உலக உளநல தினத்தினை முன்னிட்டு பயனாளிகளின் பிள்ளைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வினாடி வினா, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற 25 மாணவர்களிற்கு வெற்றி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, உள நல வைத்திய நிபுணர் மதுசி செனவிரத்ன, வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சி.சுதாகரன் மற்றும் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள அலுவலகங்கள், வரோம் நிறுவன பங்குத்தந்தை, வரோட் நிறுவன உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி யாழில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு!
அடுத்த செய்தி சுற்றுலா பயணிகளிடம் மோசடி செய்த இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கேப்பாப்புலவு- பிலவுக்குடியிருப்பில் சந்திரன் நகர வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

மே 28, 2025
இலங்கை

கல்மடு நகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்

மார்ச் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

ஜூலை 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?