Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அக்டோபர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ததற்காக நாடு முழுவதும் 135 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மற்றும் அரிசி கையிருப்புக்களை மறைப்பவர்கள் மீதான சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனிப்பட்ட விற்பனையாளர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம், ஐந்து மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குற்றத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் முதல் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசியை மறைத்து வைப்பது தொடர்பான வழக்குகளில், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்வதோடு கூடுதலாக அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க அதிகாரம் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பசறை-லுணுகல வீதியில் மண்சரிவு அபாயம்!
அடுத்த செய்தி பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திடீர் பதவி விலகல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யுவதி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக இணையத்தில் பரப்பிய பெண் ஒருவர் கைது!

டிசம்பர் 13, 2025
இலங்கை

வவுனியா சிறைச்சாலையில் இருந்து இருவர் விடுவிப்பு

பிப்ரவரி 4, 2025
இலங்கை

நான்கு அலங்கார மீன் இனங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது!

செப்டம்பர் 15, 2025
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைது தொடர்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை!

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?