Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கல்லடியில் 52 லீற்றர் கசிப்புடன் வியாபரி கைது

அக்டோபர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை புதன்கிழமை (01) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 52 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

மட்டு தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான புதன்கிழமை இரவு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் கல்லடி நாகதம்பிரான் வீதியில் இயங்கிவந்த வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று வியாழக்கிழமை (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தா
அடுத்த செய்தி யாழில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் 110ஆம் ஆண்டு நிறைவு விழா

ஆகஸ்ட் 3, 2026
இலங்கை

நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோண்டாவில் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமத்தை இரத்து செய்ய உத்தரவு

ஆகஸ்ட் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆகஸ்ட் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?