Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தோனேஷியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம்- சிறுவர்களின் நிலை கேள்விக்குறி!

அக்டோபர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 60 சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இதன்போது கட்டிடத்திற்குள் இருந்த ​​100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

கட்டிடத்தின் அடியில் இன்னும் 59 சிறுவர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 72 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிர் பிழைப்பதற்கான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்று இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த துயர சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர்.
மேலும் இறப்பு எண்ணிக்கை 64 ஆக உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் இந்தோனேசிய கட்டிடங்களின் கட்டமைப்பு பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

முந்தைய செய்தி காசா உதவிப் படகுகளை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்!
அடுத்த செய்தி நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் நாளை பூட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதியவகை ரத்தம் கண்டுபிடிப்பு !

செப்டம்பர் 20, 2024
உலகம்

ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக பெற்ற முதல் கிரிகெட் வீரராக ஒல்லி போப் சாதனை!

செப்டம்பர் 8, 2024
உலகம்கனடா

ரஷ்யாவில் பதிவான “சக்திவாய்ந்த நிலநடுக்கம்” கனடாவிற்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !(Video)

ஜூலை 30, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்

நவம்பர் 6, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?