Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்குத் திரும்பிய இணையச் சேவைகள்!

அக்டோபர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அவ்வப்போது முடக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

அந்தவகையில் கடந்த 2 நாட்களாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவை தற்போது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய முடக்கம் குறித்து சர்வதேச நாடுகள் கடும் கண்டம் தெரிவித்து வந்த நிலையில், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நாவின் வலியுறுத்தலுக்கு அமைய இவ்வாறு இணைய சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத் தடை காரணமாக கல்வி, வணிக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி காலி சிறைச்சாலையில் தீ பரவல்!
அடுத்த செய்தி நன்னடத்தை மையங்களில் காணப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காசாவில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு

செப்டம்பர் 10, 2026
உலகம்

பாகிஸ்தான் கட்டிட விபத்தில் 27 பேர் பலி

ஜூலை 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்

ஏப்ரல் 16, 2026
உலகம்

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க முடிவுட்ரம்ப் அறிவிப்பு!

ஜூலை 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?