Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ட்ரம்ப்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்க்கும் மோடி!

செப்டம்பர் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக இந்தியப் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்டார் என ட்ரம்ப் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசா போர் நிறுத்தம் குறித்த அதிபர் ட்ரம்பின் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். மேலும், ட்ரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால மற்றும் நிலையான அமைதியை வழங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ட்ரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

கட்டார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி பிரசன்ன ரணவீர இன்று பிணையில் வெளியேறினார்!
அடுத்த செய்தி நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம் போக்குவரத்து அதிகார சபை தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்திய மீனவர்களை விடுவிக்க தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்!

ஜூலை 29, 2025
உலகம்

ரஷ்ய எண்ணெய் கப்பலை பின்தொடரும் அமெரிக்க கடற்படை

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது தீவிரமான போர் நடத்தப்படும் -ஈரான் எச்சரிக்கை.

ஜூலை 1, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பரவல்

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?