பிலிப்பைன்ஸில் சூறாவளி தாக்கம் ஏட்பட்டுள்ளதுடன் இதனால் 09 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன்படி இன்றையதினம் வியாழக்கிமை ஒரு புதிய சூறாவளி தாக்கும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் நாளைய தினம் பிலிப்பைன்ஸின் லுசோனின் தீவின் தெற்கு முனையை சூறாவளி கடுமையாக தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிலிப்பைன்ஸிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
