Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தப்பிச்சென்ற சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 25, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிரவு 24.09.2025இரவு 6.30 மணி அளவில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதியில் தப்பிச்செல்ல சந்தேக நபர் ஒருவர் முற்பட்டுள்ளார்.

இதன்படி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழில் உண்ணாவிரத போராட்டம்
அடுத்த செய்தி மன்னார் காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை நிறுத்துங்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தெல்லிப்பழை அணி சம்பியன்

செப்டம்பர் 6, 2025
இலங்கை

சுதந்திர தினத்தன்று சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது!

செப்டம்பர் 14, 2025
இலங்கை

யாழில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட வீடு(Video)

டிசம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?