Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சைபரில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளாகிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

செப்டம்பர் 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் 2024/2025ம் ஆண்டில் சைபரில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தையும் விட 50% அதிகரித்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் குற்றங்களுக்காக 282 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர், 2025 ஆம் ஆண்டில் 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். 2024 ஆம் ஆண்டில் 375 பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளானதாகவும், சம்பவம் தொடர்பாக 114 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நடப்பாண்டில் இதுவரை 118 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

முந்தைய செய்தி மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான காணிக்குள் துப்பாக்கி ரவைகள்
அடுத்த செய்தி வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்ய தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவுஸ்திரேலிய ஆளுனருக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு!

ஆகஸ்ட் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு….

ஏப்ரல் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கம்போடியாவில் கைவிடப்பட்ட யாழ் பெண் – வைத்திய தம்பதியினர் மீது முறைப்பாடு

மார்ச் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஆளுனரின் வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

ஜூலை 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?