Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

எம்.எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன்-விநாயக் சுக்லா!

செப்டம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து, 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்மூலம், 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என ஓமன் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் விநாயக் சுக்லா தெரிவித்தார்.

மேலும் அவர் ஆட்டங்களை முடித்து அணியை வழிநடத்து விதம் ஈடு இணையற்றது. அவர் எனது குரு எனக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்துகளுக்கு 1ஓட்டத்தை மட்டுமே பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி சூடான் தாக்குதலில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி கொழும்பிலுள்ள கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரர் லோரென்ஸ் காலமானார்!

ஜூன் 22, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஹார்டிக் பாண்டியாவிற்கு நேரம் சரியில்லை போல

ஏப்ரல் 12, 2024
விளையாட்டு

மெஸ்ஸி தலைமைலான அர்ஜென்டினா கால்பந்து அணி,கேரளாவுக்கு சுற்றுப்பயணம்!

நவம்பர் 4, 2025
விளையாட்டு

தெற்காசிய மற்றும் ஆசிய கராத்தே சுற்றுப் போட்டிகளிற்கான தெரிவு இன்று ….

ஜூன் 24, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?