Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும் : நாமல் வலியுறுத்தல்!

செப்டம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

” ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை கட்டம், கட்டமாக நீக்குவதைவிட, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துசெய்வது மேலானது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” நாட்டின் தேவைக்காக அல்ல தனிநபர்களை இலக்கு வைத்தே என்.பி.பி. அரசு தனது கொள்கையை செயற்படுத்திவருகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக்சவை அரச வாசஸ்தலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த ஜனாதிபதிகளினதும் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று துறைக்கு இருக்கும் அதிகாரம் இவ்வாறு கட்டம், கட்டமாக நீக்குவதைவிட நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது நல்லது. ஏனெனில் இன்று அரச ஊழியர்களால்கூட சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. 15 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவொன்றுக்காககூட சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.” – எனவும் நாமல் குறிப்பிட்டார்.

மஹிந்தவை வீட்டில் இருந்து வெளியேற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. நாம் முன்பைவிட பலமாக இருக்கின்றோம். மேலும் வலுவடைந்துவருகின்றோம்.” – என நாமல் மேலும் கூறினார்.

முந்தைய செய்தி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இந்தியை திணிப்பதற்கு முயற்சி – அமித் ஷாவுக்கு த.வெ.க. கண்டனம்!
அடுத்த செய்தி கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – குழந்தை ஓன்று பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சி முறிகண்டியில் புகையிரத விபத்து – கார் மீது மோதியதில் தம்பதியினர் படுகாயம்!

ஏப்ரல் 16, 2026
இலங்கை

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 16, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நாயின் கொலை வழக்கில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?