Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடும் இலங்கை அணி!

செப்டம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் தற்சமயம் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நிஸாகட் கான் 52 ஓட்டங்களையும், அன்ஷி ராத் 48 ஓட்டங்களையும் ஹொங்கொங் அணி சார்பில் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாட தாயாராகி வருகிறது.

முந்தைய செய்தி பயணிகள் பேருந்துகள் 48 மணிநேரத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறவேண்டும் இது சாத்தியமா??
அடுத்த செய்தி அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இடையில் இரண்டாம் நாளாக இன்றும் பேச்சு வார்த்தை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

2026 FIFA கால்பந்து உலகக்கிண்ணம் – பரிசுத்தொகை அறிவிப்பு!

டிசம்பர் 18, 2025
விளையாட்டு

தெற்காசிய கனிஸ்ட தடகளப் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

செப்டம்பர் 14, 2024
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக மிதுன் மனாஸ் தெரிவு!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்.

ஆகஸ்ட் 24, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?