Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கத்தோடு மக்கள் கைகோர்க்க வேண்டும் – அமைச்சர் டி.பி. சரத்

செப்டம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அதனை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் கைகோர்த்து பயணிக்குமாறு வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் பொலன்னறுவையில் இடம்பெற்ற விழாவொன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் அரசியல்வாதிகள், ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் , பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அடங்கிய ஒரு பரவலான வலையமைப்பாக விரிவடைந்துள்ளது என்றார்.

போதைப்பொருட்களின் ஆபத்துகளிலிருந்து அடுத்த தலைமுறையைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான சவால்களில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நோக்கத்தை அரசாங்கத்தால் மட்டும் அடைய முடியாது என்பதை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். மேலும் போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முந்தைய செய்தி மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!
அடுத்த செய்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவிப்பு!

செப்டம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் சோதனை நடவடிக்கை ….

மார்ச் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம்…

மே 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?