Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பேருந்து ஓட்டுநர்கள்

செப்டம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விண்ட்சர் மற்றும் லாசாலே நகரங்களில் 7,000 மாணவர்களுக்கு பேருந்து சேவை அளிக்கும் ‘ஃபர்ஸ்ட் ஸ்டூடென்ட்’ (First Student) நிறுவனத்தின் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம், வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிப் பேருந்து சேவைகளில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனம் மற்றும் ஊழியர்கள் இடையே புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டதே இந்தப் போராட்ட வாபஸிற்கு முக்கியக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், பதிலுக்கு திங்கட்கிழமை முதல் அவர்களைப் பணிக்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஃபர்ஸ்ட் ஸ்டூடென்ட் நிறுவனம் முதலில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஒரு மத்தியஸ்தர் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஊழியர்கள் மற்றும் நிறுவனம் இடையே இணக்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி விரைவுத் திட்ட ஒப்புதல் செயல்முறையை பாராட்டினார் டேனியல் ஸ்மித்
அடுத்த செய்தி ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் விசேட சோதனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

காசாவுக்குச் செல்லமுயன்ற 11 கனேடியப் பிரஜைகள் உட்பட 319 பேர் கைது

மே 19, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் சாலை விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அரசு திட்டம் – கண்துடைப்பு செயற்பாடா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ஜனவரி 30, 2026
கனடாமுதன்மை செய்தி

முக்கியத்துவம் வாய்ந்த கனடா தினம் இன்றாகும்

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?