பலஸ்தீனம் இனி ஒரு நாடாக இருக்காது. அது எங்களுக்கு சொந்தமான நிலம் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் காட்டப்படும், எங்கள் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
