Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மாணவர்களிடம் நேபாள இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை !

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை மீண்டும் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களிடம் நேபாள இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை மீறி யாரேனும் ஆயுதங்களை வைத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேபாள இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேபாளத்தில் சமூக வலைதளங்களை அரசு முடக்கியதைக் கண்டித்து அந்த நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், நாடாளுமன்றம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள் எரியூட்டப்பட்டன.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர். இதனையடுத்து, நேபாள அரச அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.

இந்தநிலையில், போராட்டங்களை மாணவர்கள் கைவிட்டுவிட்டு சுமுகமான தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்தெல் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் வரலாற்று பாரம்பரியத்தையும், அரசு மற்றும் பொதுச்சொத்துகளை பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் பொதுச் சொத்துகளுக்கு சேதம்

முந்தைய செய்தி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேறியது
அடுத்த செய்தி ரவி மோகன் இயக்கும் “An Ordinary Man” ப்ரோமோ வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் ஆபிரிக்க பெரிய எலிகள்!

ஜூலை 17, 2025
1
அண்மைய செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடு வாங்குவதற்கு தடை

பிப்ரவரி 17, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம் ; நடந்தது என்ன!

செப்டம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்உலகம்

மரணத்தின் தருவாயில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த வைத்தியர்கள்……

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?