காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நாளை முதல் நேபாளத்துக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
