Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

பற்றி எரியும் நேபாள நீதிமன்றம்!

செப்டம்பர் 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
நேபாளத்தில் Facebook,Instagram,Youtube உள்ளிட்ட 26 சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டம் தற்போது அரசுக்கெதிரான போராட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் இராம்நாத் அதிகாரி ஆகியோர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியும் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் அவரை பாதுகாப்பான இடத்திற்கு அந்நாட்டு ராணுவம் அழைத்து செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நேபாள நீதிமன்றத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://www.facebook.com/share/v/17Eagj8uNn/
முந்தைய செய்தி சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்-துரைராசா ரவிகரன்!
அடுத்த செய்தி நேபாளின் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புத்தூரில் டிப்பர் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் படகு விபத்து – இருவர் உயிரிழப்பு

மார்ச் 6, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ என்னும் நூல்.

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஜூலை 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?