Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

யுக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு !

செப்டம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யுக்ரைன் தலைநகர் கீவ் மீது குறிவைத்து, ரஷ்யா இரவு நேரத்தில் நடத்திய புதிய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களில் ஒரு வயதான குழந்தையும், பெண் ஒருவரும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து உடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியின் சொந்த ஊரான, கிரிவி ரிஹ் மீதும் ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் போது பாரிய 3 உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் வான் தாக்குதல் எச்சரிக்கைகள் இரவு முழுவதும் செயல்படுத்தப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரைனுக்கு எந்தவகையிலும் உதவ வேண்டாம் என மேற்கு நாடுகளுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கையினை கடுமையாக்கி வரும் நிலையில் புதிய தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஒரே இரவில் பல மாடிக் குடியிருப்பு கட்டடங்கள் பகுதியளவில் அழிக்கப்பட்டதுடன், தாக்குதல்களுக்குப் பின்னர் தீப்பிடித்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த பெப்ரவரி 2022 இல் யுக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தாக்குதலை ஆரம்பித்ததன் பின்னர், தற்போது யுக்ரைனிய பிரதேசத்தின் சுமார் 20 சதவீத நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இது தவிர, கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட தெற்கு கிரிமியா தீபகற்பமும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது இலங்கை!
அடுத்த செய்தி மட்டக்களப்பு ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் நித்திரையில் இருந்தவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணை காப்பாற்றிய உலகப்புகழ் பெற்ற பாடகர்.

செப்டம்பர் 12, 2024
உலகம்

காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு பாப்பரசர் லியோ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்!

ஜூலை 21, 2025
உலகம்

இந்தியாவின் தங்க நகரத்தின் சாதனையை முறியடித்த ஒடிசா!

ஆகஸ்ட் 18, 2025
உலகம்

துருக்கி தலைநகர் அங்காராவில் தீ விபத்து

ஜூலை 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?