இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-20 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி பின்னிரவு 2.38 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம் : திருவோணம் இரவு 11.48 மணி வரை. பிறகு அவிட்டம்.
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆராய்ச்சி
ரிஷபம்-ஆசை
மிதுனம்-புகழ்
கடகம்-உயர்வு
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-செலவு
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- மாற்றம்
மகரம்-இன்பம்
கும்பம்-பொறுப்பு
மீனம்-துணிவு
