Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தலில் தோல்வியுற்ற வடக்கு தெற்கு அரசியல் வாதிகள் தற்போது ஒன்றிணைகின்றனர்- க.இளங்குமரன்

செப்டம்பர் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் படிப்படியாக நிறைவேற்றி மக்கள் ஆதரவு மேலும் அதிகரிக்க அதனை பொறுக்க முடியாத தேர்தலில் தோல்வியுற்ற வடக்கு தெற்கு அரசியல் வாதிகள் ஒன்றிணைகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சியில் தெரிவிப்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் யுத்தம் முடிந்து 16ஆண்டுகளாக மக்கள் நம்பி நம்பி வாக்களித்தவர்கள் மக்களுக்கு எவற்றையும் செய்யவில்லை தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.அவர்களே இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தாவும் வீட்டுக்கட்சியும் ஒன்று சேர்வார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை இன்று பேசுபொருளாக இருப்பது செம்மணி இதற்கு எமது அரசாங்கம் சரியான விசாரணைகளை நடாத்தி தீர்வை பெற்றுக்கொடுக்கும் கடந்த அரசாங்கங்கள் இவ்வாறு புதைகுழிகளை இனங்கண்டு விட்டு அதனை மூடி மறைப்பார்கள் அப்பொழுது எல்லாம் கொந்தளிக்காதவர்கள் எமது அரசாங்கம் நீதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கும் போது கொந்தளிக்கின்றனர்.

எந்த அரசாங்களும் மீட்கப்பட்ட உடல் உட்பட அனைத்து தடயப்பொருட்களையும் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் காட்டியிருக்கின்றனரா.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக இவர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்று இருந்தபோது நீதியை பெற்றுக்கொடுக்காதவர்கள் இப்பொழுது பெற்றுக்கொடுப்பார்களா என தெரிவித்தார்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி வெற்றிகரமான ஒரு விளையாட்டு சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்கம் – வவுனியா மாநகர முதல்வர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் இடம்பெற்ற தொழில் சந்தையில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்!

ஜூலை 17, 2025
இலங்கை

மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்!

டிசம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?