Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

செப்டம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகர் விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வீர தீர சூரன்’. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் விக்ரமுக்கு பாராட்டுகளை பாராட்டுகளை பெற்றுத்தந்தது. இதையடுத்து விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம், கமர்ஷியல் படங்களை கொடுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஷ்ணு எடவனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்- விஷ்ணு எடவன் இணைந்துள்ள இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் விஷ்ணு எடவன் தற்போது கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘ஹை’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு விஷ்ணுஎடவன் பாடல்களை எழுதியுள்ளார். ‘நான் ரெடி தான்’ பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் விஷ்ணு எடவன் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி விநியோகஸ்தராக அவதாரம் எடுக்கும் உதயநிதியின் மகன் இன்பநிதி
அடுத்த செய்தி 2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியானது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

Good Bad Ugly திரைப்படத்தின் புதிய அப்டேட்!

பிப்ரவரி 21, 2025
சினிமா

கன்னட நடிகை ரன்யா ராவு செத்துக்கள் முடக்கம்!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்!

ஜூன் 8, 2025

“ட்யூட் படத்தினை அதிக பணம் கொடுத்து வாங்கிய ஓ.டி.டி!

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?