Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்து கமல்ஹாசன் கருத்து!

செப்டம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்த மாநிலங்கள் அவையின் உறுப்பினர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் ஒருவர் இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் பிரமரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அழுத்தம் காணப்பட்டது.

இந்தநிலையில்,குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கமல்ஹாசன், அரசியலில் யாரையும் அவமதிக்கவோ, திட்டுவதற்கோ தேவை ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் காணாமல் போனமை தொடர்பான நீண்டகால பிரச்சினையுடன் இந்த பிரச்சினையை தொடர்புப்படுத்தி பேசியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது ஈரடுக்கு மேம்பாலம்!
அடுத்த செய்தி இறந்த போர்த்துகல் வீரருக்கு ரொனால்டோ அஞ்சலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இடையில் இரண்டாம் நாளாக இன்றும் பேச்சு வார்த்தை!

செப்டம்பர் 15, 2025
உலகம்

மும்பையில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

டிசம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்உலகம்

டெக்சாஸில் நிலநடுக்கம்

மே 4, 2025
உலகம்

சீன ஆய்வு கப்பல் மீண்டும் இந்து சமுத்திரத்தில்-இந்தியா அறிவிப்பு!

செப்டம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?