Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ள பல திடுக்கிடும் உண்மைகள்!

செப்டம்பர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றவாளிகளிடம் நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை நடத்தி வந்துள்ளதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துர நிலங்க, தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகியோர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பொலிஸார், இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மேலதிக தகவல்களைச் சேகரிக்கவும், குறிப்பாக நுவரெலியாவில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து ஆராயவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி செம்மணியில் – பெரிய எலும்பு கூட்டு தொகுதியுடன் சிறிய எலும்பு கூட்டு தொகுதி அடையாளம்!
அடுத்த செய்தி கனடா அரசு மீது ஓய்வுபெற்ற மேஜர் கோரி மூர் குற்றச்சாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

செயற்கை நுண்ணறிவு பற்றி இன்று விசேட கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்!(Video)

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

பின்னோக்கி நீந்தும் போட்டியில் கங்கா செனவிரத்ன முதலிடம்.

ஜூலை 29, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் கைது

அக்டோபர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?