Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி….

மார்ச் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புனித மூலிகைகளில் ஒன்று துளசி. இதில் உள்ள மருத்துவ குணங்களும் ஏராளம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து சருமப் பிரச்சினைகளைத் தீர்ப்பது வரை பல நன்மைகளை வழங்குகிறது.

துளசி இலையைச் சாப்பிட்டு வருவதன் மூலம் வா‌ய்த் து‌ர்நா‌ற்ற‌ம் நீங்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையை இட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நோய் நம்மை நெருங்காது.

தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து அதில் சந்தனத் தூளைச் சேர்த்து கலந்து நெற்றியில் பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைப்பதோடு உடல் சூடும் குறையும்.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையைச் சாப்பிட்டு வந்தால் அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

மேலும் மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. எனவே மன அழுத்தம் நீங்கத் துளசி இலையைத் தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதில் உள்ள Adaptogen மன அழுத்தத்தைக் குறைக்கும்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….
அடுத்த செய்தி மாரடைப்பை தடுக்கும் 5 வகை மீன்கள்….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழா தொடர்பான கலந்துரையாடல்(Video)

பிப்ரவரி 11, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்,,,,

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நவம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பெண்ணுக்கு விளக்கமறியல்!

நவம்பர் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?