Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மாரடைப்பை தடுக்கும் 5 வகை மீன்கள்….

மார்ச் 5, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தற்போது மாரடைப்பு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணமாக கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உள்ளது.

மீன்கள் ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அனைத்து மீன்களும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தாது.

சில வகையான மீன்கள்தான் அதை கட்டுப்படுத்தும். அந்த வகையில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்கள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்

சூரை மீன் – சூரை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், இரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

கானாங்கெளுத்தி மீன் – சுவை மிகுந்த கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகின்றன. உலக அளவில் முக்கியமான மீனாக கருதப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்புக்கு எதிரியாக விளங்குகிறது.

இறையன் மீன் – இறையன் மீன் எனப்படும் டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை பெருமளவு குறைக்கிறது.எனவே இந்த மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வெங்கணை அல்லது வெங்கணா மீன் – வெங்கணை அல்லது வெங்கணா எனப்படும் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்ற மீன்களை விட அதிகமாக உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.முக்கியமாக இந்த மீனில் விற்றமின் D யும் அதிகளவில் உள்ளது.

மத்தி மீன் – ஏராளமான சத்துகளை உள்ளடக்கிய மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி,  கால்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச் சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன.எனவே மத்தி மீனை அடிக்கடி வாங்கிச் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்த சக்கரை அளவும் குறையும். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்

மேற்கூறிய 5 மீன் வகைகளும் குறைந்த கொலஸ்ட்ரால் அளவை கொண்டுள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது மாரடைப்புடன், பக்கவாதத்தையும் தடுக்கும்.

முந்தைய செய்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி….
அடுத்த செய்தி மீண்டும் வடக்கில் தலைதூக்கும் கிறீஸ் பூதம்…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மேல் நீதிமன்றம் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்டன பதாதை

பிப்ரவரி 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் கொள்கைகளையே அனுர அரசாங்கம் பின்பற்றுகின்றது – சஜித்!

மார்ச் 23, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

2026 ல் புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும்…..

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?