Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-ஸெலென்ஸ்கி!

செப்டம்பர் 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் உள்ள பல எரிசக்தி பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கிட்டத்தட்ட 60,000 வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்வதாகவும், புதிய தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி தனது “X” கணக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடெசா பிராந்தியத்தில் உள்ள பல எரிசக்தி மையங்களை நான்கு ட்ரோன்கள் தாக்கியதாக உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான D TEK தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்களினால் பல வீடுகள் மற்றும் அரச அலுவலக கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி சுற்றுலா வந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!
அடுத்த செய்தி விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்- 38 பேர் பலி

நவம்பர் 21, 2024
உலகம்

மலேசியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

நவம்பர் 24, 2025
உலகம்

இந்தோனேஷியாவில் இடிந்து வீழ்ந்த பாடசாலை கட்டிடம்- சிறுவர்களின் நிலை கேள்விக்குறி!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு உள்வாங்கப்பட்ட லிமான்சா

செப்டம்பர் 13, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?