Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் ஐவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் 05 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் முன்னிலையில் 06 விவசாயிகள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களில் 05 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை 05 விவசாயிகளும் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் ஒருவருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டுள்ளது. முத்துநகர் விவசாய பகுதியில் சூரிய மின்சக்தி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டத்திற்கு விவசாயிகளால் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், விவசாயிகள் சிலர் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்ட போது, அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏனைய மூன்று பேரும் அவர்களின் வீடுகளில் இருந்தபோது கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி தேசிய மூலிகை பயிர்ச்செய்கை திட்டம் மற்றும் மூலிகை சேகரிப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!
அடுத்த செய்தி இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி நிறுவன கலாசாரத்தை உருவாக்கும் நிகழ்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவு!

ஜூன் 7, 2025
இலங்கை

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

அக்டோபர் 10, 2025
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த முதியோர்களுக்கான தேசிய செயலகத பணிப்பாளர்

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

24 மணிநேரத்தில் 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

மே 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?