கொழும்பு, கொம்பனி வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக கொழும்பில் பல இடங்களில் மக்கள் திரண்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
