Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கை காவல்துறை ஆரம்பிக்கவுள்ள புதிய விசாரணைப் பிரிவு!

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குற்றச் செயற்பாடுகள் ஊடாக பெறப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரிக்க இலங்கை காவல்துறை புதிய விசாரணைப் பிரிவை ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் நிஷாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, குற்றத்திலிருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின்படி இந்த விசாரணைப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விசாரணை பிரிவு, குற்றத்திலிருந்து ஈட்டப்பட்ட சொத்து விசாரணை பிரிவு என பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கப்பட உள்ள புதிய விசாரணைப் பிரிவு, காவல்துறை மா அதிபர் – மக்கள் சந்திப்பு தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் மீது விசாரணை முன்னெடுப்பு!
அடுத்த செய்தி முன்னாள் ஜனாதிபதி 24 மணிநேரம் தீவிர கண்காணிப்பில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மதுபானம் வாங்க பணம் கொடுக்காத தாயார் மீது, மகன் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

ஏப்ரல் 18, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

பிப்ரவரி 20, 2025
இலங்கை

தப்பிச்சென்ற சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 25, 2025
இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்ப்பு!

ஆகஸ்ட் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?