Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் அறிவிப்புக்கு இலங்கை தமிழ் மீனவர்கள் எதிர்ப்பு!

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்றது.

குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உட்பட கட்சியின் உறுப்பினர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத்தில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை தொடர்பிலும் அவர் முக்கிய கருத்து ஒன்றை முன்வைத்திருந்தார். இ

இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதே இதற்கு ஒரே தீர்வு என்றும் இதனை பிரதமர் மோடி மீட்டுத்தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்விடயம் தற்போது இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜயின் அறிவிப்புக்கு வடக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் மீனவர்கள் குறித்த எவ்வித அக்கறையுமின்றி நடிகர் விஜய் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதி கைது சம்பவம் முன்னரே திட்டமிடப்பட்டதா?
அடுத்த செய்தி பொரளை, காதர் நானாவத்த பகுதியில் துப்பாக்கிச்சூட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸாரை கண்டித்த தமிழ் மக்கள் கூட்டணி.

டிசம்பர் 22, 2025
இலங்கை

காலியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் – மூவர் பலி

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மட்டக்களப்பு ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் நித்திரையில் இருந்தவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை

டிசம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?