சி.ஐ.டி க்கு இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
