Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அரச சாசனத்திற்காக மோதும் இரு பணக்கார குடும்பங்கள்

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் இரண்டு மிகப்பெரிய பணக்கார குடும்பங்களான தாம்சன் மற்றும் வெஸ்டன் குடும்பங்கள், கனடாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான ஹட்சன்ஸ் பே நிறுவனத்தின் அரச சாசனத்தை வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் மோதவுள்ளனர்.

தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரான கோடீஸ்வரர் டேவிட் தாம்சன், 12.5 மில்லியன் டொலருக்கு ஆவணத்தை வாங்குவதற்கு வெஸ்டன் குடும்பம் அளித்திருந்த சலுகையை விட அதிகமாக, குறைந்தபட்சம் 15 மில்லியன் டொலருக்கு ஏலத்திற்கு முன்மொழிய தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தாம்சன் இந்த சாசனத்தை வாங்கி மனிடோபா ஆவணக் காப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்க திட்டமிட்டுள்ளார்.

வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் கடன்களால், ஹட்சன்ஸ் பே நிறுவனம் கடந்த மார்ச் மாதம் திவால்நிலை பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தது.

இதன் விளைவாக, தனது கடன் வழங்குநர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு செலுத்த வேண்டிய கடனை ஈடுகட்ட, நிறுவனத்திற்குச் சொந்தமான கலைப் பொருட்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை விற்பனை செய்ய அது முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!
அடுத்த செய்தி இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவில் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவிப்பு

மார்ச் 24, 2026
உலகம்முதன்மை செய்தி

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இன்று

பிப்ரவரி 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு!

பிப்ரவரி 25, 2026
உலகம்முதன்மை செய்தி

ஈரான் மொத்தமாக அழிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?