Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மூதூர்-ரால்குழி பகுதியில் ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!

ஆகஸ்ட் 21, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த நிலங்கள் கடந்த காலத்தில் வனத்துறையால் வரையறுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரிகளால் முறையான அடையாள பொறிமுறை மேற்கொள்ளப்பட்டு தற்போது மக்களின் வசம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”இதுபோன்ற நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்தியவர்கள் கைது
அடுத்த செய்தி பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய இடங்கள்

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்!

ஜனவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வன்னி மாவட்டத்தில் 11 பாடசாலைகளின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி!

ஜூன் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?