பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தெற்கு,ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னலுக்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
மக்களை பாதுக்காப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
